தஜிகிஸ்தானில் பாரிய நிலநடுக்கம் : டெல்லி, பஞ்சாப்பும் குலுங்கியது!!

611

earthquake-logo

தஜிகிஸ்தான் நாட்டில் 7.2 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

எனினும் நடுக்கம் இந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. டெல்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசதம் ஆகிய பகுதிகளில் நடுக்கம் உணரப்பட்டுள்ளது.