வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா!!(படங்கள்)

617

வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த 04.12.2015 அன்று நடைபெற்றது.

இப்பரிசளிப்பு விழாவானது திருவள்ளுவர் இலவசக்கல்வி மையத்தினால் தொடர்ச்சியாக 4வது வருடமாக சிறந்த முறையில் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டிருந்தது.

இவ்வருடத்திற்கான அன்பளிப்புக்களை திருகோணமலை மாவட்ட மொறட்டுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் தம்மால் சேகரிக்கப்பட்ட நிதியிலிருந்து ஒழுங்கு செய்திருந்தார்கள்.​​​​​​

1 2 3 4 5 6