வவுனியா சமளங்குளம் கல்லுமலை பிள்ளையார் ஆலயத்தில் சமளங்குளம் யுரெனஸ் இளைஞர் கழக தலைவர் கணேலிங்கம் சிம்சுபன் அவர்களால் இன்று (13.12.2015) ‘கல்லுமலை ஆண்டவரெ பிள்ளையாரப்பா’ என்ற பாடல் உத்தியோகபூர்வமாக வெளியீடு செய்யப்பட்டது.
இப்பாடலை வழங்குபவர்கள் : சிகரம் இசைக்குழு,
எழுதியவர் : கா.சி.சேந்தன்
இசை : மகேந்திரன்
பாடியவர் : அ.ஞானசேகரன்
ஆலோசனை : வேலன்கந்தசாமி
ஒலிப்பதிவு : ராபட்ராஜா
தொழில்நுட்ப உதவி : பிரதீப்
அனுசரனை : சமளங்குளம் யுரெனஸ் இளைஞர் கழகம்






