வவுனியா தவசிகுளம் முத்துமாரியம்மன் ஆலய ஜயப்ப சாமிகளின் வருடாந்த குருபூஜை!!(படங்கள்) December 13, 2015 570 வவுனியா தவசிகுளம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஜயப்ப சாமிகளின் வருடாந்த குரு பூஜை நேற்று முன்தினம் (11.12.2015) காலை 11.00 மணியளவில் நடைபெற்றது. இன் நிகழ்வில் பெருமளவிலான ஐயப்ப பக்தர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.