வவுனியா கோமரசங்குளம் கல்வாரி கிறிஸ்தவ ஆலயத்திற்கு வடமாகாணசபை உறுப்பினர் ம.தியாகராசா உதவி!!

784

IMG_7407

நேற்று முன்தினம் (12.12.2015) வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களால் வவுனியா கோமரசங்குளம் கல்வாரி கிறிஸ்தவ ஆலயத்திற்கு உதவி வழங்கிவைக்கப்பட்டது.

வடமாகாணசபை உறுப்பினரான மயில்வாகனம் தியாகராசா அவர்கள் தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் ஆண்டுக்கான நிதியிலிருந்து வவுனியா கோமரசங்குளம் கல்வாரி கிறிஸ்தவ ஆலயத்திற்கு கட்டட புனருத்தாபனத்திற்கான காசோலையை ஆலய நிர்வாகத் தலைவரிடம் வழங்கினார்.