சிம்புவை தூக்கிலிட வேண்டும்- பிரபல நடிகர் கருத்தால் பரபரப்பு!!

473

silambarasan-aka-simbu-759

சிம்பு என்றாலே வம்பு தான். அந்த வகையில் சமீபத்தில் இவர் பாடிய பீப் சாங் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதுக்குறித்து பிரபல நடிகர் யு.ஜி.மகேந்திரன் ’பீப் பாடலுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என அனிருத் தெளிவாக கூறி விட்டார்.(யு.ஜி அவர்கள் அனிருத்தின் சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது).

இந்நிலையில் இப்பாடலை பாடியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏனெனில் குழந்தைகள் எல்லாம் அந்த வார்த்த என்ன என்று கேட்கிறார்கள்.அதோடு மட்டுமில்லாமல் ஒரு படி மேலே சென்று ‘மற்றவர்கள் யார் மீதும் பழி வரும் முன் இந்த பாடலுக்கு உரியவரை தூக்கிலிட வேண்டும்’ என கோபமாக கூறியுள்ளார்.