நியூஸிலாந்து பிரதமர் இலங்கைக்கு விஜயம்: ரணில்!!

432

New_Zealand_Ponytail_Pulling.JPEG-0e628_c0-376-2001-1542_s885x516

நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்றுவரும் குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து பாராளுமன்ற ஜனநாயக சபை கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காகவே நியூஸிலாந்து பிரதமர் இலங்கைக்கான விஜயத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் கூறினார்.அனைத்து பாராளுமன்ற ஜனநாயக சபை கூட்டம் எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.