ஆர்யாவை தூக்கிவிடும் ஜீவா- நட்பிற்கு மரியாதை

460

arya_jiiva001

ஆர்யா சமீபத்தில் நடித்த எந்த படங்களும் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. இதனால், இவரின் சினிமா பயணம் மிகவும் சோகமான பாதைக்கு செல்கிறது.

இந்நிலையில் ஜீவா தான் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு ஆர்யாவை தான் ஹீரோவாக கமிட் செய்துள்ளாராம்.இப்படத்தை மஞ்சப்பை படத்தை இயக்கிய ராகவன் இப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.