
சவுதி அரேபியாவில் பணியாளர் சேவைக்காக சென்ற இலங்கை பெண்ணொருவர் சொல்லெண்ணா கொடுமைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்.
குறித்த பணிப்பெண்ணுக்கு, வீட்டு உரிமையாளர்களால் 12 சிறிய ஆணிகள் பலவந்தமாக விழுங்க வைக்கப்பட்டுள்ளது.
புத்தளம் – மதுரன்குளிய – முக்குதுடுவாவே பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளது.





