வவுனியா ஈஷி பூரண சுவிஷேச சபையின் விஷேட கிறிஸ்மஸ் நிகழ்வு!!(படங்கள்)

661

வவுனியா ஈஷி பூரண சுவிஷேச சபையின் விஷேட கிறிஸ்மஸ் நிகழ்வில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

வவுனியா இறம்பைக்குளம் ஈஷி பூரண சுவிஷேச சபையின் விஷேட கிறிஸ்மஸ் நிகழ்வுகள் அண்மையில் ஆலயத்தில் ஆலய விஷப் பா. நி. இராஜசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை அப்போஸ்தல பேராலயம் கொழும்பு விஷேட செய்தியாளர் விஷப் கெஃபி கலந்து கொண்டார்.

மாணவர்களின் கிறிஸ்மஸ் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அடுத்து ஆண்டு தரம் ஜந்து செல்லும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டனர். பெருமளவான ஆலய மக்கள் கலந்து கொண்டனர்.

P1010013 P1010025 P1010075 P1010085 P1010111 P1010125 P1010134 P1010169