வவுனியா பொது வைத்தியசாலையில் நேற்று ஒளிவிழா நிகழ்வுகள் வைத்தயசாலை பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன், கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.






