யாருமே கண்டுக்கொள்ளாத திருநங்கைகளுக்கு உதவி செய்த விஷால்!!

438

pandiya_nadu_movie_stills_vishal_lakshmi_menon_6c321f8

யாருமே கண்டுக்கொள்ளாத திருநங்கைகளுக்கு உதவி செய்த விஷால் – Cineulagamவிஷால் சினிமா மட்டுமின்றி தற்போது பல சமூகநல விஷயங்களில் ஈடுப்பட்டு வருகின்றார். சமீபத்தில் பெய்த மழையால் சென்னையே ஸ்தம்பித்தது.இதனால் பாதிப்படைந்த மக்களுக்கு விஷால் தானே முன்வந்து உதவி செய்தார்.

ஆனால், இதில் திருநங்கைகளை யாருமே கண்டுக்கொள்ளவில்லையாம்.அவர்களுக்கு யாருமே உதவ முன்வராத நிலையில் விஷால், தன் அம்மாவின் பெயரில் இருக்கும் அறக்கட்டளையின் சார்பாக 60 திருநங்கைகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்.