எமி ஜாக்ஸன் உருவ பொம்மை எரிப்பு!!

444

Amy_jackson

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் எமி ஜாக்ஸன். இவர் தற்போது ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கூடாது என்று ஒரு சில பிரபலங்கள் கூறினார்.

இதற்கு நானும் ஆதரவு என எமி கூறினார்.இதனால் கோபமடைந்த ஒரு இயக்கம் இவரின் உருவ பொம்மையை எரித்து தங்கள் எதிர்ப்பை காட்டினர். உடனே எங்கு சென்ற போலிஸார் 21 பேரை கைது செய்துள்ளனர்.