2015ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் இணையத்தளத்தில் வெளியீடு!!

548

 
Srilanka

தேர்தல்கள் ஆணைக்குழு 2015ம் ஆண்டு வாக்காளர் பட்டியலை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து வாக்காளர்களும் தமது வாக்காளர் பட்டியல் விபரங்களையும் தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

www.slelections.gov.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து இந்த விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.

தேர்தல் மாவட்டம் மற்றும் அடையாள அட்டை இலக்கத்தை பதிவு செய்த பின்னர் வாக்காளர் தனது விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.