கல்யாணம் முதல் காதல் வரை புகழ் அமித்திற்கு பிரபல தொகுப்பாளினியுடன் திருமணம்!!

764

amith001

சின்னத்திரையில் தற்போது கலக்கி வருபவர் அமித். இவர் நடிக்கும் சீரியலை பலரும் விரும்பி பார்த்து வருகின்றனர்.இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக இருந்தவர் மற்றும் தற்போது துபாய் வானொலியில் வேலைப்பார்க்கும் ஸ்ரீரஞ்சனியை திருமணம் செய்யவுள்ளாராம்.

நீண்ட நாட்களாக இவர்கள் காதலிக்க தற்போது இரு வீட்டிலும் சம்மதம் தெரிவிக்க, இவர்கள் திருமணம் அடுத்த வருடம் நடக்கவிருப்பதாக கூறப்படுகின்றது.