சீனாவின் பிக்குமார் குழு – ஜனாதிபதி சந்திப்பு!!

473

1 (68)

சீனாவின் பௌத்த மத தலைவர்களை கொண்ட குழுவொன்று இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளது.ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.சீனாவின் க்வொன்சு மாகாணத்தின் பிரதான பிக்கு யா ஓ ஷீ உட்பட்ட குழுவே இன்று ஜனாதிபதியை சந்தித்தது.இதன்போது, பிரதான பிக்குவினால் ஜனாதிபதிக்கு நினைவு சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த குழு நாளைய தினம் இடம்பெறவுள்ள அமரபுர மகாநாயக்கர் தவுல்தென ஞானீஸ்ஸர தேரரின் ஜன தின நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.