
பயணச்சீட்டு இன்றி புகையிரதத்தில் பயணம் செய்தால், இன்று முதல் பயணச்சீட்டின் பெறுமதியில் இருமடங்குடன் ரூபாய் 5000மும் தண்டப்பணமாக விதிக்கப்படும் என, போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதனுடன் எதிர் வரும் நாட்களில் இது தொடர்பான சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்தது.





