அனைத்து மொழிகளிலும் வசூலை அள்ளிய படங்கள்- முழு விவரம்!!

442

i_bb_baahubali001

கடந்த வருடம் இந்திய சினிமாவிற்கே பொற்காலம் என கூறலாம். ஏனெனில் பல சிறு பட்ஜெட் படங்கள் ரசிகர்களை கவர்ந்து பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டை நடத்தியது.

அதேபோல் பாகுபலி, பஜிரங்கி பைஜான் போன்ற படங்கள் பிரமாண்ட வசூலையும் தந்தது. இந்நிலையில் கோலிவுட், டோலிவுட், பாலிவுட், மலையாள சினிமா ஆகியவைகளில் அதிகம் வசூல் செய்த படங்கள் இதோ உங்களுக்காக…

பாலிவுட்- பஜிரங்கி பைஜான்(ரூ 650 கோடி)
டோலிவுட்- பாகுபலி(ரூ 620 கோடி)
கோலிவுட்- ஐ (ரூ 225 கோடி)
மலையாளம்- ப்ரேமம்(ரூ 60 கோடி)