குளத்தில் விழுந்து இரு சிறுமிகள் பலி- வாழைச்சேனையில் சம்பவம்!!

607

Dead

வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள குளம் ஒன்றில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குறித்த சம்பவத்தில் 13 வயது மற்றும் 14 வயதுடைய இரு சிறுமிகளே உயிரிழந்துள்ளனர்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.