வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர் இருவர் 3A சித்தி!!

671

வெளியான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை முடிவுகளின்படி வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர் இருவர் அனைத்துப் பாடங்களிலும் A சித்திகளைப் பெற்று (3A) பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இதன் படி விஞ்ஞானப் பிரிவில் செந்தில்காந்தன் லக்சிகன்
மற்றும் கணிதப் பிரிவில் ஸ்ரீரஞ்சன் ஸ்ரீயோகன் 3A சித்திகளைப் பெற்றுள்ளனர்.

VTMMV Result 1 VTMMV Result 2

சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தி பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வாழ்த்துகின்றோம் பகுதியில் உங்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்ள அழையுங்கள் 0772602904