ஐ.எஸ். குறித்து பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை!!

423

is_flag-1

ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கையுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவாளர்கள், இலங்கையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.அவர்களை அடையாளம் காண்பதற்கு பாதுகாப்பினர், தயார் நிலையில் இருக்கின்றனர் என்று, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.