30 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் அரசுடைமையானது!!

603

Gold-bullion-vault

கடந்த வருடத்தில் மாத்திரம் 30 கோடி ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான தங்கம் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக சுங்கவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுங்க வரித் திணைக்களத்தின ஊடக பேச்சாளர் லெஸ்லி காமினி, இதனை தெரிவித்துள்ளார்.அதேவேளை சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 30 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களும், அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்