
தென்னிந்தியா சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா. கடந்த வருடம் இவர் நடித்த நானும் ரவுடி தான், மாயா, தனி ஒருவன் ஆகிய படங்கள் மெகா ஹிட் ஆனது.
இந்நிலையில் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடக்கவுள்ளது. இதில் கிருமி, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கின்றது, ஆரஞ்சுமிட்டாய், பிசாசு ஆகிய படங்கள் பங்கேற்கின்றது.இது மட்டுமின்றி நயன்தாரா நடித்த தனி ஒருவன், மாயா ஆகிய படங்கள் கலந்துக்கொள்ளவிருக்கின்றது.





