மரணத்தில் முடிவடைந்த மோதல்; 21 வயது இளைஞர் உயிரிழப்பு!!

538

bloody_knife

பிடிகல, மத்தக, கிம்புலாகல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு நேற்றரவு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு தரப்பினரிடையே ஏற்பட்ட முறுகல் நிலை உக்கிரமடைந்த நிலையில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.