
அரசாங்கத்திற்கு பணம் அச்சிடுவதற்கான எந்தவித தேவையும் இல்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.
சில எதிர்கட்சியினர் மக்களை தவராக வழிநடத்த பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.





