வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவர் இருவர் 3A சித்தி : ஹம்சாயினி மாவட்ட ரீதியில் முதலிடம்!!

521

1

வெளியான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை முடிவுகளின்படி வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவர் இருவர் அனைத்துப் பாடங்களிலும் A சித்திகளைப் பெற்று (3A) பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இதன்படி கலைப் பிரிவில் அழகுசுந்தரம் ஹம்சாயினி 3A சித்திகளுடன் மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் வர்த்தகப் பிரிவில் மகேந்திரராசா சதீஸ்வரன் 3A சித்திகளுடன் மாவட்ட ரீதியில் 5ம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தி பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

2 Puthukulam Result