வவுனியா பீப்பில்ஸ் லீசிங் நிறுவனத்தின் அனுசரனையில் மருத்துவ முகாம் மற்றும் கண்ணாடி வழங்கும் நிகழ்வு ஜெ.எம்.ஆர் செனவிரத்ன தலைமையில் வவுனியா பீப்பில்ஸ் லீசிங் காரியாலயத்தின் இன்று (01.09.2016) காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பௌத்த மதகுருமார்கள் , ஹெல்ப் ஏஜ் நிறுவனத்தின் ஊழியர்கள், மற்றும் பயனாளிகள், பீப்பில்ஸ் லீசிங் ஊழியர்கள் , பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
55 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு முக்குக்கண்ணாடி வழக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.






