100 அடி பள்ளத்தில் வீழ்ந்த பாரவூர்தி விபத்தில் இருவர் படுகாயம்!!

1559

1 (59)

பாரவூர்தி ஒன்று 100 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.நானுஓய – ரதலை வீதியில் நேற்று இந்த விபத்து நேர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள், பாரவூர்தியின் சாரதி மற்றும் அதன் உதவியாளர்.இதேவேளை, படுகாயமடைந்துள்ள இரண்டு பேரும் நுவரெலியா ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்திற்கு காரணம் தடுப்புக்கட்டையில் ஏற்பட்ட சிக்கலே என தெரியவந்துள்ளது.