வவுனியா தம்பனைச்சோலை கேதீஸ்வரா வித்தியாலயத்தின் கால்கோள் விழா!(படங்கள்)

504

வவுனியா தம்பனைச்சோலை கேதீஸ்வரா வித்தியாலயத்தின் கால் கோள் விழா இன்று (14.01.2016) காலை 9.00 மணிக்கு, வித்தியாலய அதிபர் திருமதி சி.பத்மநாதன் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

தரம் 01 ற்கு புதுமுக மாணவர்களை வரவேற்கும் இவ் கால்கோள் விழாவின் பிரதம விருந்தினராக வட மாகாண சபை உறுப்பினர் திரு எம்.பி.நடராஜா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு.க.சந்திரகுலசிங்கம்(மோகன்) , மகாறம்பைக்குளம் கிராம சேவையாளர் திரு வே.கனகவேல்ராஜா ஆகியோருடன் இவ் நிகழ்வில் வித்தியாலய ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

IMG_3285 IMG_3286 IMG_3308 IMG_3315 IMG_3316 IMG_3344 IMG_3352 IMG_3354 IMG_3364 IMG_3370 IMG_3381 IMG_3388 IMG_3391 IMG_3407 IMG_3410