சாம்சுங் நிறுவனத்தின் படைப்பான Samsung Z3 ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு வரவுள்ளது. 1280 x 720 pixels மற்றும் 5 இன்ச் AMOLED மொடல் தொடுதிரையை கொண்டுள்ளது, மேலும் மைக்ரே SD அட்டை வழியாக, 128 GB உள்ளடங்கிய மற்றும் 8GB சேமிப்பு வசதி கொண்டது.
முன்புற கமெரா 5 மெகாபிக்சல் (செல்பி மற்றும் வீடியோ அழைப்பு) மற்றும் பின்புற கமெரா 8 மெகாபிக்சல் வசதி கொண்டது, மேலும் கமெராவானது LED flash கொண்டது. மேலும் இதர வசதிகளாக ப்ளூடூத், வாட்ஸ்அப், ஸ்கைப் போன்ற வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.