வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் Nestle Milkmaid குழுமத்தாரின் அனுசரனையில் சமையல் குறிப்பு தொடர்பான கருத்தரங்கு இன்று (20.01.2016) பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் செ.தர்மரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் தரம் 7-13 வரையான மாணவிகளுக்கு சமையல் குறிப்பு தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இக் கருத்தருங்கு அதிபர் மாகாணக்கல்வி திணைக்களத்தின் சிபாரிசுக்கு அமைவாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.






