
வனாதவில்லுவ பரண எலுவன்குலம ரால்மடுவ பிரதேசத்தில் தோட்ட காவலாளி ஒருவர் அங்கு வந்துள்ள காட்டு யானையை துப்பாக்கியால் சுட்டு விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த காட்டு யானை உயிரிழந்ததன் பின்னர் அந்த நபர் குறித்த துப்பாக்கியால் தனக்கு தானே துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.45 வயதுடையவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.





