இலங்கை ஊடாக கொண்டு செல்ல முற்பட்ட வேளை, பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தங்களை அழிக்க இலங்கை சுங்கப் பிரிவினரால் இன்று காலை அழிக்கப்பட்டது.
நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள சுங்க தினத்தை முன்னிட்டு காலி முகத்திடலில் வைத்து, இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டு கென்னியாவில் இருந்து இலங்கை ஊடாக துபாய்க்கு கொண்டு செல்ல முற்பட்ட வேளை, குறித்த 359 யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.






