வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் புலமைபரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர் கௌரவிப்பு !!(படங்கள் )

389

வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலய தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய  மற்றும் தகுதி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும்  நிகழ்வுஅதிபர் திரு.க.சிவநாதன் தலைமையில் நேற்று 26.01.2016  பாடசாலையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக வவுனியா தெற்கு வலய வலயக்கவிக்கல்விப்பணிப்பாளர் திருமதி.S.அன்ரன்சோமராஜா அவர்களும் சிறப்பு விருந்தினராக வவுனியா தெற்கு கல்விவலயத்தின் முன்னாள் பொறியியலாளர் திரு.K.சிவகுமாரன் அவர்களும் கௌரவ விருந்தினராக Child fund நிறுவன திட்ட முகாமையாளர் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.மேற்படி நிகழ்வில் புலமைப்பரிசில்பரீட்சையில் சித்தியடைந்த,தகுதிபெற்ற மாணவர்களுக்கு  பதக்கம் அணிவித்து கௌரவிக்கபட்டனர்.

படங்கள்: சுதன்

1 2 3 4