டின் மீன்களுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!! January 28, 2016 1143 மீண்டும் ஒரு கிலோ டின் மீனுக்கான (மெக்கரல்) விஷேட பாண்ட வரி 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.முன்னதாக 50 ரூபாவாக இருந்த இந்த வரியை தற்போது 100 ரூபா வரை அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.