தன்னினச்சேர்க்கை அழகுராணி!!

543

ooi

கொலம்பிய தன்னினச்சேர்க்கை அழகுராணியைத் தெரிவு செய்வதற்கான போட்டி மெடெலின் நகரில் நேற்று இடம்பெற்றபோது ஆணாகப் பிறந்து பெண் போன்று ஆடை அணிவதை வழக்கமாக கொண்டுள்ள ஸிமெனா சாந்தனா அழகுராணியாக முடிசூட்டிக் கொண்டார்.

அவர் தாய்லாந்தில் நடைபெறவுள்ள தன்னிச்சேர்க்கையாளருக்கான சர்வதேச அழகுராணிப் போட்டியில் கொலம்பியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பங்கேற்கவுள்ளார்.