வவுனியா செட்டிகுளம் பிரதேச ஆலயங்களுக்கு ம.தியாகராசா உதவி!!

608

 
வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்கள் தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் ஆண்டு நிதியிலிருந்து வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம் பகுதியில் உள்ள ஆலயங்களுக்கு ஒலிபெருக்கி சாதனங்களை கோவில் முன்றலில் வைத்து வழங்கினார்.

இன் நிகழ்வில் கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாக சபைத் தலைவர்களிடம் ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கப்பட்டதுடன், நிகழ்வில் செட்டிகுளம் பிரதேசசபை முன்னநாள் உபதலைவர் மற்றும் உறுப்பினராகிய கண்ணன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

1 2