இதோ வந்துவிட்டது Finger Print Pad லொக்!!

543

fingerprint_lock_002

தொழில்நுட்ப வளர்ச்சியில் கைவிரல் அடையாளமானது (Finger Print) நுட்பம் பல்வேறு பரிமாணங்களை அடைந்துள்ளது.இதன் தொடர்ச்சியாக பேட் லொக்(Pad Lock) யிலும் இத்தொழில்நுட்பம் முதன் முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

உயர் பாதுகாப்பினை தரக்கூடிய இப் புதிய பேட் லொக்கில் ப்ளூடூத் வலையமைப்பு காணப்படுவதுடன் ஸ்மார்ட் கைப்பேசிகளுடன் இணைத்து பயன்படுத்தக்கூடியதாக இருப்பது விசேட அம்சமாகும்.  கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தைச் சேர்ந்த David Tao என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த பேட் லொக் ஆனது தற்போது விளம்பரம் மற்றும் நிதி திரட்டல் நோக்கங்களுக்காக Indiegogo தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.