கட்டுநாயக்கவில் பணி மூட்டம்: மத்தலை நோக்கிச் செல்லும் விமானங்கள்!!

553

bg

கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் இன்று காலை கடும் பணி மூட்டமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், இங்கு தரையிறக்கப்படவிருந்த மூன்று விமானங்களை மத்தலை விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.