வவுனியாவில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மாவட்ட தலைமைக் காரியாலயம் திறப்பு விழா!!

617

index

தமிழ் தேசிய கூட்டமைப்பின்(TNA) அங்கத்துவ கட்சியான, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) வவுனியா மாவட்ட தலைமைக் காரியாலயம் அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்(பா.உ) அவர்களினால் கோவில்குளத்தில் உள்ள தோழர் உமாமகேஸ்வரன் இல்லத்தில் 14.02.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளதால், எமது தோழர்கள் ஆதரவாளர்கள் அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.

என்றும் மக்கள் சேவையில்
திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்),
மாவட்ட இணைப்பாளர்,
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)
தமிழ் தேசிய கூட்டமைப்பு – TNA