சம்பளத்தை ஒரே மாதத்தில் இத்தனை லட்சம் ஏற்றி விட்டாரா கீர்த்தி சுரேஷ்?

452

Keerthi-Suresh-11-KEERTHY SURESH LATEST PHOTOS-CS (26)

கீர்த்தி சுரேஷ் அடுத்து படத்தில் இளைய தளபதியுடன் ஜோடியாகும் சந்தோஷத்தில் இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன ரஜினிமுருகன் தான்.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருடைய் சம்பளம் ரூ 50 லட்சம் என கூறப்பட்டது.

ஆனால், முன்னணி நாளிதழ் ஒன்று இவரின் சம்பள உயர்வு குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளது.இதில் ஒரே மாதத்தில் தன் சம்பளத்தை ரூ 25 லட்சம் உயர்த்தி ரூ 75 லட்சமாக்கி விட்டாரம்.