வடக்கு ஆளுனராக ரெஜினோல் குரே!!

756

maxresdefault

வட மாகாண ஆளுனராக ரெஜினோல் குரே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று காலை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

எதிர்வரும் 16ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.