ரயிலில் மோதி பெண் பலி!!

922

dead-107482-350x200

காலி ரயில் பாதையில் ரிச்மன்ட் கந்த பகுதியில் இன்று காலை பெண்ணொருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் உடல் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

குறித்த பெண்ணின் வயது சுமார் 35 இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.தற்போது சடலம் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.