வவுனியா,சூடுவெந்தபுலவு கிராமத்தில் புதிதாக அமைக்கபெற்றுள்ள வவு/றிஷாட் பதியுதீன் சிறுவர் நேய பாடசாலை நேற்று 13.02.2016 சனிக்கிழமை திறந்து வைக்கபட்டது .மேற்படி திறப்பு விழாவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவரும் கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.
கடந்ந காலத்தில் இருந்து வவுனியா மாவட்டத்தின் கல்விதுறையின் வளர்ச்சிக்காக பல்வேறுபட்ட உதவிகளை அமைச்சர் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடதக்கது.






