அனுராதபுரம் வைத்தியசாலையில் ஒருவர் தற்கொலை!!

505

1442385505

அனுராதபுரம் வைத்தியசாலை மலசலகூடத்திற்குள் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இன்று அதிகாலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த நபர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.