தேசிய விருது இயக்குனரின் இயக்கத்தில் ஜோதிகா- ரசிகர்கள் உற்சாகம்!!

446

Jyothika-02

நீண்ட இடைவேளைக்கு பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் ஜோதிகா ரீஎண்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து இவர் நடிப்பாரா? என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.பின் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்து பின் ட்ராப் ஆனது.

சமீபத்தில் வந்த தகவலின்படி தேசிய விருது பெற்ற குற்றம் கடிதல் இயக்குனர் பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடிக்கவிருப்பதாக கூறப்படுகின்றது.இப்படம் 36 வயதினிலே போலவே பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்ட படம் என கூறப்படுகின்றது.