வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் மாணவ முதவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு!!

1372

 
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் மாணவ முதவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு நேற்று (04.03.2016) பாடசாலையின் அதிபர் திருமதி கமலேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் ம.தியாகராஜா இருவரினாலும் பாடசாலைக்கு உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

IMG_3273IMG_3268IMG_3262IMG_3261IMG_3271IMG_3264IMG_3260IMG_3265 IMG_3259IMG_3269IMG_3246IMG_3220 IMG_3222 IMG_3230 IMG_3241  IMG_3253 IMG_3254 IMG_3256       IMG_3267    IMG_3219