வடக்கின் போர் சமநிலையில் முடிவடைந்தது!!

547

 
சென்.ஜோன், யாழ்.மத்திய கல்லூரிகளுக்கு இடையிலான 110ஆவது வடக்கின் போர் சமநிலையில் முடிவடைந்துள்ளது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ். மத்திய கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து.

யாழ். மத்திய கல்லூரி
முதலாவது இன்னிங்ஸ் 161/10

சென்.ஜோன்ஸ் கல்லூரி
முதலாவது இன்னிங்ஸ் 163/10
சென்.ஜோன்ஸ் கல்லூரி முதல் இன்னிங்ஸில் இரு ஓட்டங்கள் முன்னிலை.

யாழ். மத்திய கல்லூரி
இரண்டாவது இன்னிங்ஸ் 264/10
சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கான வெற்றி இலக்கு 263 ஓட்டங்கள்.

சென்.ஜோன்ஸ் கல்லூரி
இரண்டாவது இன்னிங்ஸ் 179/5

ஆட்டநாயகனாகன், சிறந்த துடுப்பாட்ட வீரர் – சதம் விளாசிய கிருபாகரன் (யாழ். மத்திய கல்லூரி)

சிறந்த பந்துவீச்சாளர், சகல துறை வீரர் – யதுசன் (சென்.ஜோன்ஸ் கல்லூரி)

சிறந்த களத்தடுப்பாளர் – பிரியலக்சன் (யாழ். மத்திய கல்லூரி)

சிறந்த இலக்குக்காப்பாளர் – தேவபிரசாந் (சென்.ஜோன்ஸ் கல்லூரி)

_DSC0011 _DSC0014 _DSC0016 _DSC0018 _DSC0024 _DSC0026 _DSC0014 _DSC0011 _DSC0014 _DSC0016 _DSC0018 _DSC0024 _DSC0026 _DSC0029 _DSC0030 _DSC0053 _DSC0069 _DSC0150 _DSC0171 _DSC0180 _DSC0183 _DSC0187 _DSC0193 _DSC0196 _DSC0198 _DSC0199 _DSC0201 _DSC0202 _DSC0203 _DSC0204 _DSC0207 _DSC0208 _DSC0209 _DSC0213 _DSC0214 _DSC0216 _DSC0218 _DSC0220 _DSC0224 _DSC0229 _DSC0237 _DSC0238