பங்குச் சந்தையை பாதித்த மின்தடை!!

519

CSE

கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகள் தற்காலிகமாக சில நிமிடங்கள் தடைப்பட்டன.

கொழும்பிலுள்ள உலக வர்த்தக மையத்தில் திடீரென ஏற்பட்ட மின்தடையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

எனினும் சற்று முன்னர் நிலைமை வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.