மதுக் கிண்ணத்திலே சிறுநீர் கழித்த வீரர்கள் : வெளியான புகைப்படங்களால் பரபரப்பு!!

527

 
இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர்கள் குதிரை பந்தய போட்டி ஒன்றின் போது கேவலமாக நடந்து கொண்டது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

செல்டென்ஹாம் நகரில் நடந்த குதிரை பந்தய திருவிழாவுக்கு சில இங்கிலாந்து கால்பந்து வீரர்கள் சென்றிருந்தனர். அவர்களுடன் சில தொலைக்காட்சி நடிகைகளும், மொடல் அழகிகளும் சென்றிருந்தனர்.

அப்போது குதிரை பந்தய போட்டியை பார்த்துக் கொண்டே மது அருந்திய அவர்கள் மோசமாகவும் நடந்து கொண்டனர்.
கால்பந்து வீரர்களில் சிலர் மது அருந்திய கிளாசிலே சிறுநீர் கழித்து அதை பால்கனியில் இருந்து கீழே ஊற்றி மோசமாக நடந்து கொண்டனர்.

தவிர அவர்களுடன் வந்த மொடல் அழகிகளில் சிலர் தங்களது மார்பகங்களை காட்டி போஸ் கொடுத்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

1 2 3 4